மரண அறிவித்தல்: திரு அப்பாக்குட்டி இராஜதுரைபிறந்த இடம்: யாழ். நீர்வேலி
வாழ்ந்த இடம்: யாழ். நீர்வேலியாழ். நீர்வேலி சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி இராஜதுரை அவர்கள் 28-01-2016 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி சோதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், திரு. திருமதி செல்லாச்சிப்பிள்ளை(ஆசிரியர்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றஞ்சனி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கஜிதன், மனோராஜ், கோகிலராஜ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அம்மாப்பிள்ளை கனகசபை, கமலாதேவி லோகானந்தன்(கனடா), லக்சுமானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி(கனடா), மயூரா(கனடா), ஜெயசாந்தி(இலங்கை), இந்துமதி, சிவா, நிமலன், இந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமாவும்,

கனகசாந்தி(சுவிஸ்), தினேஸ்(பிரான்ஸ்), குமார்(சுவிஸ்), கணேஸ்(இலங்கை), தீபனா, யாகுலன்(இலங்கை), பிரசாந்தன், லுயிதா, மதிவதனி, சயந்தன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-01-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சாந்தி(பெறாமகள்- சுவிஸ்)
தொடர்புகளுக்கு
கணேஸ் - இலங்கை
செல்லிடப்பேசி: +94777210751
மனைவி - கனடா
தொலைபேசி: +14169062557
கஜிதன்(மகன்) - கனடா
செல்லிடப்பேசி: +16474478241

Posted on 02 Feb 2016 by Admin
Content Management Powered by CuteNews