மரண அறிவித்தல்: திரு அசோக் சந்திரசேகரலிங்கம் (சிறீகரன்)

திரு அசோக் சந்திரசேகரலிங்கம் (சிறீகரன்)

பிறந்த இடம்: யாழ். நீர்வேலி வடக்கு
வாழ்ந்த இடம்: சுவிஸ் Zug, St.Gallen
அன்னை மடியில் : 20 ஏப்ரல் 1982 - ஆண்டவன் அடியில் : 7 பெப்ரவரி 2015


யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zug, St.Gallen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அசோக் சந்திரசேகரலிங்கம் அவர்கள் 07-02-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சந்திரசேகரலிங்கம்(சுந்தரலிங்கம் C.T.B) தவமணிதேவி தம்பதிகளின் செல்வப் புதல்வரும், செல்வரட்ணம் இந்திராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

அயிசா, ராகுல் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிறீதரன், கிரிகரன், உமா, யோதியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மனோன்மணி, சரஸ்வதி, அன்னப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும்,

கபிலா, காருணி, பிரித்திகா, சுயித், றெபேக்கா ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

ராதிகா, சிவாநாந்தராசா, சுதன்(பாபு), சுகாசினி, நிரோசினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

கண்ணன், ரமேஸ் ஆகியோரின் அன்புச் சகலனும்,

அகிலன், அகிசா, சருல், ரோமியோ ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

தர்மலிங்கம், சிவசம்பு, பாலசிங்கம், பஞ்சாட்சரதேவன், மகாலிங்கம் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சுதன்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: ஞாயிற்றுக்கிழமை 08/02/2015, 01:00 பி.ப - 04:00 பி.ப
முகவரி: Kantonsspital St. Gallen, Rorschacherstrasse 95, 9000 St. Gallen, Switzerland
தொடர்புகளுக்கு
சுகந்தினி(மனைவி) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41764214240
சுதன் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41786106619
செல்வரட்ணம் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41712234510
கண்ணன் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41787181801
ரமேஸ் - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41764971597
சந்துரு(தகப்பனார்) - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41417105905
செல்லிடப்பேசி: +41779554461
கிரி(சகோதரர்) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41791979212
யோதியா(சகோதரி) - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41763326619
Panchu - Canada
செல்லிடப்பேசி: +16477644345

Posted on 07 Feb 2015 by Admin
Content Management Powered by CuteNews