Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு நாகலிங்கம் கந்தையா (பொன்னுத்துரை)

Nagalingam Kandiah

திரு நாகலிங்கம் கந்தையா (பொன்னுத்துரை)
(Field Incharge - Land Commission Dept - Vavunikkulam Mallavi Thunukkay)
தோற்றம் : 9 ஓகஸ்ட் 1929 - மறைவு : 31 ஒக்ரோபர் 2011


மானிப்பாய் கட்டுடையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி வடக்கு இராஜவீதியை வசிப்பிடமாகவும், தற்போது டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் கந்தையா அவர்கள் 31-10-2011 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகலிங்கம் செல்லாட்ச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பட்டணத்து கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவளராணி(பவளம்) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி(மானிப்பாய்), பூமணி(வவுனியா பாவற்குளம்), சுப்பையா(நீர்வேலி வடக்கு), வைத்திலிங்கம்(மானிப்பாய்), கனகரட்ணம்(மானிப்பாய்), நடராசா(சண்டிலிப்பாய்) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சூரியகுமாரி(சூரி- டென்மார்க்), இராஜேஸ்வரி(கெளரி - ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகிருஸ்ணமேணன், ஸ்ரீகாந்தபாஸ்கரன்(பாஸ்கரன் - ஜேர்மனி), ஸ்ரீகாந்தரூபன்(திருகோணமலை நீர்ப்பாசன திணைக்கள முன்னாள் பொறியியலாளர் - லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

முருகையா(ஸ்ரீ முருகன் என்ரர்பிறைஸ் - டென்மார்க்), அமிர்தலிங்கம்(ஜேர்மனி), சுகிர்தரஞ்சிதம்(ஜேர்மனி), கங்காநிதி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தினேஸ், தர்சன், நிரோஜன், பிருந்தா, மிதுர்சன், அஸ்வினி, அஸ்வின், இராகவின் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்ற இராசமணி(இருபாலை), சுந்தரலிங்கம்(முன்னாள் C.T.B. பரிசோதகர்), மனோன்மணி(சிங்கப்பூர்), காலஞ்சென்ற இராசலிங்கம்(நீர்வேலி), விசயலட்சுமி(சுவிஸ்), சரோஜினிதேவி(பிரான்ஸ்), தர்மலிங்கம்(J.P. - நீர்வேலி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
ஸ்ரீகாந்தரூபன்
நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி: ஞாயிற்றுக்கிழமை 06/11/2011, 11:00 மு.ப - 02:30 பி.ப
முகவரி: Viborg Sygehus Kapel (Hospital Chapel), Toldbodgade - 4, 8800 Viborg

தொடர்புகளுக்கு:

முருகையா - டென்மார்க்
தொலைபேசி: +4527120778
சூரியகுமாரி - டென்மார்க்
தொலைபேசி: +4571666481
ஸ்ரீகாந்தபாஸ்கரன் - ஜெர்மனி
தொலைபேசி: +4915251065836
ஸ்ரீகாந்தரூபன் - பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447897833528

Posted on 03 Nov 2011 by Admin
Content Management Powered by CuteNews