Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: செல்வன் பாலசிங்கம் நிதர்சன்



செல்வன் பாலசிங்கம் நிதர்சன்
தோற்றம் : 3 செப்ரெம்பர் 1992 - மறைவு : 31 யூலை 2011



சுவிஸை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் நிதர்சன் அவர்கள் 31-07-2011 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், பாலசிங்கம்(நீர்வேலி) கௌசல்யாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

பூமணி(சுவிஸ்) அவர்களின் அன்பு மருமகனும்,

அனுஸ்(ஜேர்மனி), சேகர்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

ஆனந்தி(சுவிஸ்), புஸ்பராணி(சுவிஸ்), சிவா(பிறைவுர்க் - சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
குடும்பத்தினர்
நிகழ்வுகள்:

கிரிகை:
திகதி: வியாழக்கிழமை 04/08/2011, 08:00 மு.ப - 11:00 மு.ப
முகவரி: Montoie Maladiere, Lausanne 1007

தொடர்புகளுக்கு:
பாலசிங்கம் - சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41216482592
செல்லிடப்பேசி: +41796786629
றஞ்சன் -சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41767489450
புஸ்பராசா - சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41765353100

Posted on 01 Aug 2011 by Admin
Content Management Powered by CuteNews