Obituaries - மரண அறிவித்தல்



மரண அறிவித்தல்: திரு குமாரசாமி செந்தில்வேல்
இடம்:ஜோ்மனி


திரு குமாரசாமி செந்தில்வேல்
அன்னை மடியில் : 19 டிசெம்பர் 1961 - ஆண்டவன் அடியில் : 14 டிசெம்பர் 2010

யாழ் வண்ணார்பண்னையைப் பிறப்பிடமாகவும், ஜோ்மனியில் Brake யை வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி செந்தில்வேல் அவர்கள் 14-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், குமாரசாமி, காலஞ்சென்ற சௌபாக்கியவதி தம்பதிகளின் அன்பு மகனும், தர்மேந்திரன் ஆயிலியம்(நீர்வேலி) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆரணி அவர்களின் பாசமிகு தந்தையும்,

சிவகெளரி(கெளரி-இந்தியா), சிவசுப்பிரமணியம்(சிவா-ஜோ்மனி), சிவகுமாரன்(இலங்கை), வைரதாசன்(தாசன்-இலங்கை), ஜெயந்தி(ஜோ்மனி), ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற பாலேந்திரன்(கனடா), காலஞ்சென்ற ஜெகநாதன், லக்ஷிமிகாந்தன்(ஜோ்மினி), நந்தினி(ஜோ்மினி), தயாவதி(கனடா), யோகேஸ்வரி(இலங்கை), சரோஜினி(இலங்கை) ஆகியோரின் மைத்துனரும்,

திவாகரன், ஐங்கரன்(கனடா), பிரபாலினி, கஜேந்திரன்(லண்டன்), பிரியதர்சன், கயாத்திரி, பிரசாந்(ஜோ்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரேம்குமார், பிரியதர்சினி, கார்த்திக்(ஜோ்மனி), சுதர்சன், சுகன்யா, மதனமோகன், சுகந்தினி(இலங்கை), வரதசோதி, வனஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.

கோபிசங்கர், கெளரிசங்கர்(இலங்கை) ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
மனைவி, மகள்
நிகழ்வுகள்
கிரிகை
திகதி: திங்கட்கிழமை 20/12/2010, 01:00 பி.ப
முகவரி: Poggen Burger Str, 26919 Brake

தொடர்புகளுக்கு
ஜெயராணி - ஜெர்மனி
தொலைபேசி: +4944013796
செல்லிடப்பேசி: +491734795569

Posted on 17 Dec 2010 by Admin
Content Management Powered by CuteNews